பெகாசஸ் ஒட்டுகேட்பு புகார் பொய்யானது: பாஜக தலைவர் அண்ணாமலை
பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டது என்ற புகார் பொய்யானது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மதுரை ஆத்திக்குளம் பகுதியில், பாஜக பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசனின் தந்தை மறைவிற்கு நேரில்...