ஆவின் நிறுவனத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு
ஆவின் நிறுவனத்தின் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சென்னையில் அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர்...