12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: மாணவர்கள் குஷி
12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை வேகமாக பரவியதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. முன்னதாக...