முக்கியச் செய்திகள் தமிழகம்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

http://www.tnresults.nic.in,
http://www.dge1.tn.nic.in,
http://www.dge2.tn.nic.in,
http://www.dge.tn.gov.in

ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை, மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 22-ம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழக பாஜக எம்எல்ஏக்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டர் செய்தி

Halley Karthik

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார்!

Gayathri Venkatesan

E-Sim உடன் வெளியாகும் ஐஃபோன் 14 ப்ரோ?

G SaravanaKumar