ரூ.1.15 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய நைஜீரிய நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார். கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி பலர் வேலை செய்து வருகின்றனர்.…

View More ரூ.1.15 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல்

மாவீரன் மங்கள் பாண்டேவின் பிறந்த நாள் இன்று

நம்மை அடிமைப்படுத்தி மிருகங்களாக நடத்தும் அந்நியர்கள் மீது பாய்ந்து சின்னா பின்னப்படுத்துங்கள்.. இவர்களை துரத்திவிட்டு நம் நாட்டை பழைய நிலைக்கு உயர்த்திடுவோம்… என முழங்குகிறான் அந்த இளைஞன்… முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு தொடக்கப்புள்ளி வைக்கப்பட்டது,…

View More மாவீரன் மங்கள் பாண்டேவின் பிறந்த நாள் இன்று

மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். முதல்வரக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவர் டெல்லிக்கு சென்றபோது பிரதமர் மோடியை மட்டுமே சந்தித்தார். அப்போது கொரோனா பரவல் தீவிரமாக…

View More மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் தளர்த்தப்பட்டன. இங்கிலாந்தில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கொரோனா தொற்று…

View More இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன

மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு: மத்திய அரசின் நிலைபாடு என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு…

View More மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு: மத்திய அரசின் நிலைபாடு என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

விஜய் சொகுசு கார் வழக்கு: திடீர் திருப்பம்

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்குகோரிய…

View More விஜய் சொகுசு கார் வழக்கு: திடீர் திருப்பம்

குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் மு.க ஸ்டாலின் முதல் முறையாக குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். முதல்வரக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவர் டெல்லிக்கு…

View More குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் விஜய் வசந்த்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். 2019 நாடாளுமன்றத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எச்.வசந்தகுமார் கொரோனா தொற்றால்…

View More மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் விஜய் வசந்த்

ரொனால்டோவின் ‘லைக்ஸ்’ சாதனையை முறியடித்த மெஸ்ஸி

கோபா அமெரிக்கா கோப்பையுடன் மெஸ்ஸி எடுத்த புகைப்படம், இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் பெற்ற விளையாட்டு வீரரின் புகைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கால்பந்து உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படுபவர் லியோனல் மெஸ்ஸி. சமீபத்தில் நடந்து…

View More ரொனால்டோவின் ‘லைக்ஸ்’ சாதனையை முறியடித்த மெஸ்ஸி

40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில்,…

View More 40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி