கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர், நீலமங்கலம் வாய்க்கால் வழியாக நிறைமதி பெரிய ஏரியை…

View More கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!

“புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தஞ்சையில் “விவசாயிகளின் நண்பர் மோடி” என்ற தலைமையில் வேளாண்…

View More “புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,…

View More தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

“கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால் முருகனை அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும்” – அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால், பாஜக மாநிலத் தலைவர் முருகனை, அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

View More “கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால் முருகனை அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும்” – அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

“அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்” – அமைச்சர் செங்கோட்டையன்

அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தையல் தொழிலாளர் மகளிர் மேம்பாட்டு தொழிற்கூட்டுறவு சங்கத்தின்…

View More “அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்” – அமைச்சர் செங்கோட்டையன்

“மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் நமது வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி செல்லும்” – நீதிபதி கிருபாகரன்

தமிழ் பிராமி எழுத்துக்களை அறிந்துகொள்ளும் விதமாக தொல்லியல் துறை சுற்றுலா தளம் அமைக்க வேண்டும் எனவும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் நமது வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி செல்லும்…

View More “மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் நமது வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி செல்லும்” – நீதிபதி கிருபாகரன்

“TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை” – அமைச்சர் செங்கோட்டையன்

2018ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி…

View More “TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை” – அமைச்சர் செங்கோட்டையன்

“சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும்” – முதல்வர் பழனிசாமி

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதல்வர்…

View More “சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும்” – முதல்வர் பழனிசாமி

பள்ளி மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் 4 பேர் கைது!

பள்ளி விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் மற்றும் உடந்தையாக இருந்த பெற்றோர் உள்ளிட்ட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு…

View More பள்ளி மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் 4 பேர் கைது!

பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!

விழுப்புரம் அருகே பள்ளி மாணவியைஉயிரிழப்புக்கு தூண்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை அடுத்த வைலாமூர் பகுதியை 9 வகுப்பு பள்ளி மாணவி கானைபகுதியில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்தியன் வங்கி…

View More பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!