வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து, துரிதப்படுத்தி, கண்காணிக்க 15…
View More சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – #TNGovt உத்தரவு!North East Monsoon
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் நாளை வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே (அக்.21) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில்…
View More தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்!வடகிழக்கு பருவமழை 3 நாளில் தொடங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
வடகிழக்கு பருவமழை 3 நாளில் தொடங்க உள்ளதாக, தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…
View More வடகிழக்கு பருவமழை 3 நாளில் தொடங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வட கிழக்கு பருவமழை இன்று துவங்க உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்காள விரிகுடா மற்றும் தீவிர தென் தீபகற்ப இந்தியாவில்…
View More தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்பருவமழை பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர்
பருவமழையின் போது பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகத் துரிதமாக இருக்கும் அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More பருவமழை பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர்வடகிழக்கு பருவ மழை: எதிர்கொள்ள தயாராகும் தமிழ்நாடு அரசு
வடகிழக்கு பருவ மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது. இதனை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு…
View More வடகிழக்கு பருவ மழை: எதிர்கொள்ள தயாராகும் தமிழ்நாடு அரசுதென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,…
View More தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!