மேட்டுப்பாளையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவி பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். கோவை, மேட்டுப்பாளையம் அருகே தசாம்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி. இவர் மேட்டுபாளையம் சிறுமுகை சாலையிலுள்ள…
View More இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன பள்ளி மாணவி – பவானி ஆற்றில் சடலமாக மீட்பு!பள்ளி மாணவி
பள்ளி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு
பரமக்குடியில் பள்ளி மாணவி குற்ற வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எட்டாம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில்…
View More பள்ளி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவுகாதலுக்கு தூது விட சொல்லி மிரட்டல்; மாணவி உயிரிழப்பு
அரியலூர் அருகே, காதலுக்கு உதவி செய்ய சொல்லி மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவி உயிரை மாய்த்துக் கொண்டார். கடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா. இவரின் தோழியை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்…
View More காதலுக்கு தூது விட சொல்லி மிரட்டல்; மாணவி உயிரிழப்புபள்ளி மாணவியை கடத்தியவர் மீது போக்சோ வழக்கு
மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற அன்பரசன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறையில் வீட்டிலிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 31ம் தேதி…
View More பள்ளி மாணவியை கடத்தியவர் மீது போக்சோ வழக்குபள்ளி மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் 4 பேர் கைது!
பள்ளி விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் மற்றும் உடந்தையாக இருந்த பெற்றோர் உள்ளிட்ட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு…
View More பள்ளி மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் 4 பேர் கைது!பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!
விழுப்புரம் அருகே பள்ளி மாணவியைஉயிரிழப்புக்கு தூண்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை அடுத்த வைலாமூர் பகுதியை 9 வகுப்பு பள்ளி மாணவி கானைபகுதியில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்தியன் வங்கி…
View More பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!