உலகளவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 2023 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர்.…
View More lookback2023 – உலகளவில் கவனம் ஈர்த்த சம்பவங்கள்…!world
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
இந்த புத்தாண்டில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2023 ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல்,…
View More ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நமது லட்சியம் நிறைவேறும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துகாஸா மீது தாக்குதல் நடத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் இஸ்ரேல்! வெளியான அதிர்ச்சித் தகவல்!
காஸாவில் தாக்குதல் இலக்குகளை உருவாக்க இஸ்ரேல் ‘கோஸ்பெல்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவை(AI) பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், முதல் சில மணிநேரங்களிலேயே 178…
View More காஸா மீது தாக்குதல் நடத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் இஸ்ரேல்! வெளியான அதிர்ச்சித் தகவல்!“திரெட்ஸ் செயலியில் இனி அனைத்து மொழிகளிலும் தேடலாம்” – மெட்டா நிறுவனம் அறிவிப்பு!
மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் செயலியின் முதன்மைச்சொல் தேடலில் இனி அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்திற்கு (ட்விட்டர்) நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான…
View More “திரெட்ஸ் செயலியில் இனி அனைத்து மொழிகளிலும் தேடலாம்” – மெட்டா நிறுவனம் அறிவிப்பு!நகரத் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி!
உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நகரத் தொடங்கியுள்ளது. வேடல் கடல் பகுதியில் சிக்கியிருந்த உலகின் மிகப் பெரிய ‘ஏ23ஏ’ பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நகரத் தொடங்கியுள்ளது. …
View More நகரத் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி!எந்த உறவிலும் இணைய விரும்பாதவர்களுக்கான சிங்கிள்ஸ் தினம் இன்று!
எந்த உறவிலும் இணைய விரும்பாதவர்கள் தங்களை கொண்டாடும் வகையில் நவம்பர் 11 தேதி சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி இன்று கொண்டாடப்படும் சிங்கிள்ஸ் தினம் குறித்த வரலாறு என்ன? அதன் பின்னணி என்ன…
View More எந்த உறவிலும் இணைய விரும்பாதவர்களுக்கான சிங்கிள்ஸ் தினம் இன்று!இறந்தது போல் நடித்து சவக்குழி வரை நாடகமாடிய TikToker ! அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தினர்
45 வயதான ஒருவர் தனது மரணத்தை போலியாக உருவாக்கி, பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து தனது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பொதுவாக குடும்பம் என்பது இரத்த உறவாலோ அல்லது…
View More இறந்தது போல் நடித்து சவக்குழி வரை நாடகமாடிய TikToker ! அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தினர்இந்திய சட்டத்தை மதிக்காத ட்விட்டர் ! ஜாக் டோர்சிக்கு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி!
பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி கூறியிருப்பதை மறுத்துள்ள மத்திய இணை அமைச்சர்…
View More இந்திய சட்டத்தை மதிக்காத ட்விட்டர் ! ஜாக் டோர்சிக்கு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி!மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு!
பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிரட்டல் விடுத்ததாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்தகம்…
View More மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு!MRI ஸ்கேன் செய்த உலகின் முதல் பென்குயின் என்ற பெருமையை பெற்ற ‘சாக்கா’
உலகில் முதன்முறையாக, இங்கிலாந்தில் பென்குயின் ஒன்றிற்கு வெற்றிகரமான MRI பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது கால்நடை மருத்துவத் துறையில் ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள சீ லைஃப், வெய்மவுத்தில் வசிக்கும் ‘சாக்கா’ என்ற…
View More MRI ஸ்கேன் செய்த உலகின் முதல் பென்குயின் என்ற பெருமையை பெற்ற ‘சாக்கா’