இந்திய சட்டத்தை மதிக்காத ட்விட்டர் ! ஜாக் டோர்சிக்கு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி!
பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி கூறியிருப்பதை மறுத்துள்ள மத்திய இணை அமைச்சர்...