அண்டார்டிகாவில் சூரிய உதயம் இல்லாமல் நீண்ட இரவு ஆரம்பமானது. இதனை ஆராய்ச்சியாளர் உறுதிப்படுத்தினர். கடந்த மே 13 அன்று இறுதி சூரிய அஸ்தமனத்துடன், ‘ Long Night ‘ எனப்படும் நீண்ட இரவு காலகட்டத்திற்குள்…
View More இருளில் மூழ்கிய அண்டார்டிகா – ‘Long Night’ ஆரம்பம்world
வளிமண்டல மாற்றங்களை கண்டறிய பலூன் வடிவிலான விமானம்!
உலகம் முழுவதும் வெப்பமயமாதல் குறித்து பல்வேறு எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு வரும் சூழலில், சுற்றுச்சூழல் தொடர்பாக சில நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்துள்ளது. வானியல் துறை பலூன்களைக் கொண்டு வளிமண்டல மாற்றங்களை கண்காணித்து வருகிறது. ஆனால்,…
View More வளிமண்டல மாற்றங்களை கண்டறிய பலூன் வடிவிலான விமானம்!“இந்தியா – அமெரிக்கா உறவு வலுவடைய வேண்டும்”: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடைய வேண்டும் என பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் காணொலிக்காட்சி…
View More “இந்தியா – அமெரிக்கா உறவு வலுவடைய வேண்டும்”: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்பூச்சிகளின் மீதேறி பயணிக்கும் மனித இனம்
இந்த உலகம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகளில் உயிர்கள் கடந்த 1 பில்லியன் ஆண்டுகளாகதான் தோன்றி வாழ்ந்து வருகின்றன. அப்போது தொடங்கி தற்போது வரை ஏறத்தாழ இந்த புவியானது சுமார் 4 முறை பேரழிவை…
View More பூச்சிகளின் மீதேறி பயணிக்கும் மனித இனம்பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை
உலகத்திலேயே முதல்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில்…
View More பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனைபணி நீக்கம் செய்ததால் மைக்ரோ சாப்டின் 1,200 கணக்குகளை நீக்கிய டெல்லியை சேர்ந்த நபர் கைது
தன்னை பணி நீக்கம் செய்ததால் மைக்ரோ சாப்ட் ஊழியர்களின் 1,200 கணக்குகளை நீக்கிய டெல்லியை சேர்ந்த நபருக்கு கலிபோர்னியா நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்த தீப்பன்ஷூ கேர்…
View More பணி நீக்கம் செய்ததால் மைக்ரோ சாப்டின் 1,200 கணக்குகளை நீக்கிய டெல்லியை சேர்ந்த நபர் கைதுரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து
பங்களாதேஷ் நாட்டில் அமைந்துள்ள ரொஹிங்கியா அகதிகள் முகாமில்கடந்த திங்கட்கிழமையன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால்ஆயிரக்கணக்கான வீடுகளும் குடிசைகளும் கூடாரங்களும்தீக்கிறையாகியது. பங்களாதேஷிலுள்ளா காக்ஸ் பஜார் நகரத்தில் பலுகாலி முகாமில்வசிக்கும் ஒருவர் தீ விபத்து நடந்ததைத் தனது…
View More ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்துஉலக தண்ணீர் தினம் 2021: அறிந்ததும்.. அறியாததும்..
தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோற்றங்கள் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றது. அந்தளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு…
View More உலக தண்ணீர் தினம் 2021: அறிந்ததும்.. அறியாததும்..உலக தண்ணீர் தினம்: மழை நீர் சேமிப்பு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழை நீரைச் சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி காணொளி மூலமாக இன்று தொடங்கி வைக்கிறார். உலக தண்ணீர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் ஜல்சக்தி அபியான்,…
View More உலக தண்ணீர் தினம்: மழை நீர் சேமிப்பு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்பல மாதங்கள் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் தடுப்பூசியால் பலன் பெற வாய்ப்பு !
கோவிட்- 19 தொற்றால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் கொரோனாவின் அறிகுறிகள் நீங்குவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கோவிட்- 19 தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பூசி உருவாக்கப்பட்டு, தற்போது உலக…
View More பல மாதங்கள் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் தடுப்பூசியால் பலன் பெற வாய்ப்பு !