கொட்டித் தீர்த்த மழையிலும் திருமணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட மணமக்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பெண் பார்த்து, நிச்சயதார்த்தம் முடித்து , பத்திரிக்கை அடித்து சொந்தம் பந்தம் என…
View More கொட்டித் தீர்த்த மழை – தாலி கட்டிக் கொண்ட மணமக்கள் : மழையில் நடந்த சுவாரஸ்யமான திருமணம்Wedding
திருமண விருந்தில் நடந்த சோகம் : சூடான ரசத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்த்த கல்லூரி மாணவர் திருமண மண்டபத்தில் உணவு பரிமாற சென்றபோது ரசத்தில் தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம்…
View More திருமண விருந்தில் நடந்த சோகம் : சூடான ரசத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்புதிருமணத்தில் கேமராவுக்கு போஸ் கொடுத்த மணமக்கள்; மணமகளின் முகத்தில் வெடித்த பட்டாசு – அதிர்ச்சி வீடியோ!
13 வினாடிகள் கொண்ட வீடியோவில் மணப்பெண் மற்றும் அவரது கணவர் மேடையில் எரியும் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுப்பதைக் காட்டுகிறது. இந்தியர்கள் ஒரு மறக்கமுடியாத மற்றும் சிறப்பான திருமண நாளை கொண்டாடுவதற்காக ஆடம்பரமாக செலவிடுகிறார்கள். மகாராஷ்டிரா…
View More திருமணத்தில் கேமராவுக்கு போஸ் கொடுத்த மணமக்கள்; மணமகளின் முகத்தில் வெடித்த பட்டாசு – அதிர்ச்சி வீடியோ!ஐபிஎஸ் அதிகாரியை கரம்பிடிக்கும் பஞ்சாப் அமைச்சர்!
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏவும், கல்வி அமைச்சருமான ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர்…
View More ஐபிஎஸ் அதிகாரியை கரம்பிடிக்கும் பஞ்சாப் அமைச்சர்!ஓ….. இது தான் ராஜ விருந்தா?..
கோவையில் நடந்த திருமண விருந்தில் ராஜபோக விருந்து வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும். இதனை அவரவர் வசதிக்கேற்ப செலவுகள்…
View More ஓ….. இது தான் ராஜ விருந்தா?..மணப்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மணமகன்!!
ஜெய்ப்பூரில் மணப்பெண்ணுக்கு மணமகன் ஒருவர் அளித்துள்ள பரிசு காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருமண நிகழ்ச்சியின் போது மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமானவர்கள் என பலரும் பரிசுகள் வழங்கி மகிழ்விப்பது உண்டு. அதே நேரம் மணமகன்…
View More மணப்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மணமகன்!!ஹிந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி…
ஹிமாசல பிரதேசத்தில் ஹிந்து கோயிலில் நடைபெற்ற இஸ்லாமிய ஜோடியின் திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிம்லா மாவட்டம், ராம்பூரில் உள்ள சத்யநாராயணா கோயிலில் இஸ்லாமிய ஜோடி திருமணம் செய்துள்ளனர். மணமகன் கட்டடப் பொறியாளா். மணமகள்…
View More ஹிந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி…504 கிடாய்..’ 200 சீர் தட்டுகள்..’ஆள் உயர குத்துவிளக்கு..’ “அம்மாடியோ” இவ்ளோ சீர்வரிசையா..! பிரமிக்க வைத்த கிராம மக்கள்
அதிமுகவை சேர்ந்த சிவகங்கை மாவட்ட சேர்மன் மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு ஊர் மக்கள் திரண்டு ஊர்வரமாக சென்று 504 கிடாக்கள், 200 சீர் தட்டுகள், ஆள் உயர குத்துவிளக்கு என்று சீர்வரிசை செய்த…
View More 504 கிடாய்..’ 200 சீர் தட்டுகள்..’ஆள் உயர குத்துவிளக்கு..’ “அம்மாடியோ” இவ்ளோ சீர்வரிசையா..! பிரமிக்க வைத்த கிராம மக்கள்கியாரா-சித்தார்த் திருமணம்; ராஜஸ்தான் அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடு
பாலிவுட் பிரபலங்களான கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் இன்று நடைபெறுகிறது. இதற்காக ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து பிரபல பாலிவுட் பிரபலங்கான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும்…
View More கியாரா-சித்தார்த் திருமணம்; ராஜஸ்தான் அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடுஎளிமையாக நடந்த திருமணம்: அனாதை குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற கேரள தம்பதி
உறவினர்கள் இல்லாமல், கொண்டாட்டங்கள் இல்லாமல் எளிமையாக திருமணம் செய்து, அனாதைக் குழந்தைகள் 20 பேரின் கல்விச் செலவை ஏற்ற கேரள தம்பதியின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். டெல்லியைச் சேர்ந்தவர் இந்திய தபால் சேவை…
View More எளிமையாக நடந்த திருமணம்: அனாதை குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற கேரள தம்பதி