நடிகை ராஷ்மிகாவுக்கு அந்த விளம்பர வாய்ப்பு கிடைத்தது எப்படி?
நடிகை ராஷ்மிகா நடித்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் விளம்பர பட வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா....