இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணம் மும்பையில் உள்ள பண்னை வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.லோகேஷ் ராகுல் எனும் பாலிவுட் நடிகர்…
View More பிரம்மாண்டமாக நடந்து வரும் கே.எல்.ராகுல் திருமணம் – பாலிவுட் பிரபலங்கள் வருகைWedding
தமிழ் முறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணந்த காரைக்குடி இளைஞர்
காரைக்குடி அருகே அமராவதிபுதூர், மணமகனுக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் இனிதாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கராசு – இவர் மாணிக்கவள்ளியின் தம்பதியினர். தங்கராசு…
View More தமிழ் முறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணந்த காரைக்குடி இளைஞர்காதலியைக் கரம்பிடித்த ‘குக் வித் கோமாளி’ புகழ்
திண்டிவனத்தையடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சின்னத்திரை புகழ் – பென்ஸியா திருமணம் இந்து முறைப்படி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் ரசிகர் பட்டாளத்தைப்…
View More காதலியைக் கரம்பிடித்த ‘குக் வித் கோமாளி’ புகழ்இத்தலாரில் திருமணத்திற்கு வருகை தந்த கரடியால் பரபரப்பு
இத்தலார் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், இரவு மணமகன் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வருகை புரிந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே அமைந்துள்ளது இத்தலார் கிராமம். இக்கிராமத்தில் வசித்து வரும்…
View More இத்தலாரில் திருமணத்திற்கு வருகை தந்த கரடியால் பரபரப்புமாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் – ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடி!
மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் என்று ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் என்பதை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக…
View More மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் – ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடி!திருமண நிகழ்ச்சியில் ஸ்டைலாக போட்டோ எடுத்த மூதாட்டி – வீடியோ வைரல்!
ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் திருமண நிகழ்ச்சியில் ஸ்டைலாக கேமராவைக் கொண்டு ஒரு கையை மட்டும் பயன்படுத்தி போட்டோ எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓமலூர் அருகே உள்ள…
View More திருமண நிகழ்ச்சியில் ஸ்டைலாக போட்டோ எடுத்த மூதாட்டி – வீடியோ வைரல்!பஞ்சாப் முதலமைச்சருக்கு இன்று டும்…டும்…டும்…
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு சண்டீகரில் வைத்து இன்று இரண்டாவது திருமணம் நடைபெறகிறது. பஞ்சாப் மாநில முதலமைச்சராக உள்ள பகவந்த் மான் இரண்டாவது முறையாக திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல்…
View More பஞ்சாப் முதலமைச்சருக்கு இன்று டும்…டும்…டும்…திருமணம் செய்தால் தான் ஜாமீன் – உடனே தாலி கட்டிய இளைஞன்
புதுக்கோட்டையில் இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்…
View More திருமணம் செய்தால் தான் ஜாமீன் – உடனே தாலி கட்டிய இளைஞன்நயன்-விக்கி திருமணம்: கள் இயக்கம் கவலை
சினிமா மோகத்தின் வேகம் குறையாத தமிழ்நாடு என்று நயன் – விக்கி திருமணம் குறித்து தமிழ்நாடு கள் இயக்கம் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More நயன்-விக்கி திருமணம்: கள் இயக்கம் கவலைமன்னிப்பு கோரினார் இயக்குநர் விக்னேஷ் சிவன்
திருப்பதி கோயிலில் செருப்பு அணிந்து சென்ற விவகாரம் தொடர்பாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார்…
View More மன்னிப்பு கோரினார் இயக்குநர் விக்னேஷ் சிவன்