தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!vijay
“2 மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்” – முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மக்கள் முன்னிலையில் முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்.
View More “2 மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்” – முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்!இரண்டாக உடைகிறதா அதிமுக? பரபரக்கும் அரசியல் களம்…!
அதிமுகவின் 37 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
View More இரண்டாக உடைகிறதா அதிமுக? பரபரக்கும் அரசியல் களம்…!“முதலமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்” – பிரேமலதா!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
View More “முதலமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்” – பிரேமலதா!தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார் தவெக தலைவர் விஜய்!
தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
View More தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார் தவெக தலைவர் விஜய்!விசிகவை தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவு வழங்கியது IUML!
விசிகவை தொடர்ந்து ஐ.யூஎம்.எல், தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.
View More விசிகவை தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவு வழங்கியது IUML!4-வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்!
தொடர்ந்து, 4-வது முறையாக ஆளுநரை சந்திக்க தவெக தலைவர் விஜய் நேரம் கேட்டுள்ளார்.
View More 4-வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்!தவெகவுக்கு விசிக ஆதரவு – ஆட்சியமைக்கிறார் விஜய்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு கடிதத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது.
View More தவெகவுக்கு விசிக ஆதரவு – ஆட்சியமைக்கிறார் விஜய்!சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை!
சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
View More சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை!“வாக்களித்தவர்களும், ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்று விஜய் செய்தி வெளியிட வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்!
அரசியல் சூழலை, உணர்ச்சிபூர்வமாக மாற்றி பல தொண்டர்கள் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “வாக்களித்தவர்களும், ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்று விஜய் செய்தி வெளியிட வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்!