பேரவைக்கு கருப்பு உடையில் வந்தது ஏன்? – வானதி சீனிவாசன் விளக்கம்!

பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல். ஏ வானதி சீனிவாசன் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கறுப்பு நிற சேலை அணிந்து வந்ததால் பேரவைக்கு வெளியிலும், உள்ளேயும் சிரிப்பலை எழுந்தது. ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள்…

View More பேரவைக்கு கருப்பு உடையில் வந்தது ஏன்? – வானதி சீனிவாசன் விளக்கம்!

அண்ணாமலையைப் புகழ்ந்த வானதி சீனிவாசன்

அண்ணாமலையின் தைரியமான பேச்சும், வேகமான செயல்பாடும் எப்போதும் என்னை ஈர்க்கக் கூடியவை என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை சித்தாபுதூர் பகுதியில் பாஜக மகளிரணி சார்பில் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி…

View More அண்ணாமலையைப் புகழ்ந்த வானதி சீனிவாசன்

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை கைது செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன்

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இகுறித்து அவர் கூறியுள்ளதாவது, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற…

View More வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை கைது செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளது – வானதி சீனிவாசன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சார்பில் மத்திய அரசு…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளது – வானதி சீனிவாசன்

கோவையில் துப்பாக்கி கலாசாரம் சினிமா பாணியைப் போல தலைதூக்கியுள்ளது-வானதி சீனிவாசன்

கோவை மாநகரில் பரவிவரும் துப்பாக்கி கலாசாரம், சினிமா பாணியை போன்று தலைதூக்கியுள்ளது என்று கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட, சிட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

View More கோவையில் துப்பாக்கி கலாசாரம் சினிமா பாணியைப் போல தலைதூக்கியுள்ளது-வானதி சீனிவாசன்

பட்டப்படிப்புடன் இந்து ஆன்மிக கல்வியும் கற்றுத்தரப்பட வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

சைவ ஆதினங்கள் நடத்தும் கல்லூரிகள் போல திருக்கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகளும் செயல்பட வேண்டும், பட்டப்படிப்புடன் இந்து ஆன்மிக கல்வியும் கற்றுத்தரப்பட வேண்டும் என பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத்…

View More பட்டப்படிப்புடன் இந்து ஆன்மிக கல்வியும் கற்றுத்தரப்பட வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து ஆளும் திமுக அரசு அவமானப்படுத்தியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர்…

View More ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

’பட்டியலினத்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்’ – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கட்சித் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டும் தொடர்வதுதான் வாரிசு அரசியல் என்றும், பட்டியலினத்தை சேர்ந்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

View More ’பட்டியலினத்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்’ – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

முதலமைச்சர் கோவை வரவேண்டும்: வானதி சீனிவாசன்

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்திற்கு கௌரவம் பார்க்காமல் வந்து கோவை மக்களை சந்திக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனி தெரிவித்துள்ளார். கோவையில் சிலிண்டர் வெடித்த இடத்தில் உள்ள சங்கமேஸ்வரர்…

View More முதலமைச்சர் கோவை வரவேண்டும்: வானதி சீனிவாசன்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை விதிப்பதா? – வானதி சீனிவாசன் கண்டனம்

அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி தர இயலாது என தமிழக அரசு மறுத்துள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை…

View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை விதிப்பதா? – வானதி சீனிவாசன் கண்டனம்