பட்டப்படிப்புடன் இந்து ஆன்மிக கல்வியும் கற்றுத்தரப்பட வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சைவ ஆதினங்கள் நடத்தும் கல்லூரிகள் போல திருக்கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகளும் செயல்பட வேண்டும், பட்டப்படிப்புடன் இந்து ஆன்மிக கல்வியும் கற்றுத்தரப்பட வேண்டும் என பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத்...