ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து ஆளும் திமுக அரசு அவமானப்படுத்தியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர்...