எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறை – வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை உ.பி. அரசு தடுத்து வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை  தடுத்துள்ளதாக உ.பி. அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன்…

View More எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறை – வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை உ.பி. அரசு தடுத்து வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனரா? – வைரலாக பரவும் வீடியோவின் உண்மைதன்மை என்ன?

This news fact checked by Logically Facts உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா நேற்று கௌசாம்பி தொகுதியில் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்கிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.…

View More உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனரா? – வைரலாக பரவும் வீடியோவின் உண்மைதன்மை என்ன?

“காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தேர்தலில் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இடிப்பார்கள்” – பிரதமர் மோடி பேச்சு!

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள…

View More “காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தேர்தலில் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இடிப்பார்கள்” – பிரதமர் மோடி பேச்சு!

கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது காரை ஏற்றிய ஓட்டுநர்!

உத்தரப்பிரதேசத்தில் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்ட பெண் ஊழியர் மீது காரை ஏற்றிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி – மீரட் அதிவிரைவுச் சாலையில் அமைந்துள்ள காசி சுங்கச் சாவடியில் நேற்று (13.05.2024) சுங்கக்…

View More கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது காரை ஏற்றிய ஓட்டுநர்!

பேரணியின்போது அகிலேஷ் யாதவ் மீது காலணிகள் வீசப்பட்டதா? உண்மை என்ன?

This News fact Checked by ‘Aaj Tak’… உத்தரப்பிரதேசத்தில் பேரணியின் போது அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மீது காலணிகள் வீசப்பட்டதாக பரவும் செய்தி போலியானது என்று தெரிய வந்துள்ளது.…

View More பேரணியின்போது அகிலேஷ் யாதவ் மீது காலணிகள் வீசப்பட்டதா? உண்மை என்ன?

உ.பி. அரசின் மதரஸா கல்வி சட்டம் – அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

உத்தரப்பிரதேச அரசின் மதரஸா கல்வி சட்டத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களில் மதக் கல்வியை வழங்குவது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு  மதரசா கல்வி…

View More உ.பி. அரசின் மதரஸா கல்வி சட்டம் – அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே லீவு | யார் இந்த கடின உழைப்பாளி?

பிஜ்னூரில் உள்ள சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தேஜ்பால் சிங்,  தனது 26 ஆண்டு கால வாழ்க்கையில்,  ஒரே ஒரு நாள் விடுப்பு மட்டுமே எடுத்துள்ளார்.  ஒவ்வொரு நாளும்,  ஒருவர் காலையில் எழுந்தவுடன், இ ன்று…

View More 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே லீவு | யார் இந்த கடின உழைப்பாளி?

‘ஸ்டைல் பாண்டி’ வடிவேலு பாணியில் சுவரொட்டி ஒட்டி கொள்ளையடித்த கும்பல் – உ.பி. போலீசார் அதிர்ச்சி!

உத்தரபிரதேசத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேல் படத்தில் வரும் ‘ஸ்டைல் பாண்டி’ போன்று, கொள்ளையடிக்கும் வீட்டில் சுவரொட்டி ஒட்டி கொள்ளை கும்பல் ஒன்று கைவரிசையை காட்டியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் ஓட்வாரா ராகத்பூர் கிராமத்தில்…

View More ‘ஸ்டைல் பாண்டி’ வடிவேலு பாணியில் சுவரொட்டி ஒட்டி கொள்ளையடித்த கும்பல் – உ.பி. போலீசார் அதிர்ச்சி!

உ.பி.யில் முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: விபரம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!

வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர் விவகாரத்தில், வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை…

View More உ.பி.யில் முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: விபரம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!

அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு தகவல்..!

அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக  மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

View More அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு தகவல்..!