“முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சியில் 6 மாதங்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு!”: அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்!

தமிழகத்தை தொழில்துறை வளர்ச்சியில் வலுவான பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில், கடந்த 6 மாதங்களில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1,14,811.91 கோடி முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாக, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

View More “முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சியில் 6 மாதங்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு!”: அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்!