“4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை தவெக அரசு விரைவுபடுத்த வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை தவெக அரசு விரைவுபடுத்த வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் – அன்புமணி!

உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்புமணி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் – அன்புமணி!

தொடர் மின்வெட்டு; இருளில் தவிக்கும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தமிழக மக்களை இருளில் தவிக்கவிட வேண்டாம் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More தொடர் மின்வெட்டு; இருளில் தவிக்கும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது – அன்புமணி!

துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது – அன்புமணி!

“திமுகவின் கோர ஆட்சியின் நீட்சியாக செயல்படும் தற்போதைய தவெக ஆட்சி” – நயினார் நாகேந்திரன்!

மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டுமென போராடும் மக்களை அலட்சியப்படுத்துவது தான் தவெகவின் அனைவருக்குமான ஆட்சியா என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவின் கோர ஆட்சியின் நீட்சியாக செயல்படும் தற்போதைய தவெக ஆட்சி” – நயினார் நாகேந்திரன்!

“தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடைபெறவில்லை” – அமைச்சர் செங்கோட்டையன்!

திமுக ஆதரவுடன் குதிரை பேரம் நடத்தி ஆட்சியமைக்க முயற்சி செய்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடைபெறவில்லை” – அமைச்சர் செங்கோட்டையன்!

“விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது” – மு.வீரபாண்டியன்!

விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது என்று ந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

View More “விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது” – மு.வீரபாண்டியன்!

எதற்கு இத்தனை பொய் வாக்குறுதிகள்? – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ஆசை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுமளவிற்கு முதல்வர் பதவி மீது உங்களுக்கு அப்படியென்ன வெறி என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More எதற்கு இத்தனை பொய் வாக்குறுதிகள்? – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி?

தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி?

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் க.விக்னேஷ்!

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடுவது குறித்து இன்று ஆய்வு நடத்தினார்.

View More பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் க.விக்னேஷ்!