சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி!