மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தோல்வியில் மூழ்கிய திமுக, நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும்” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!tvk
உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
View More உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!“தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!
தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!‘Sofa’ அரசியலால் வாக்களித்தவர்கள் நம்பிக்கையை தவெக இழந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின்!
வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ‘Sofa’ அரசியலால் வாக்களித்தவர்கள் நம்பிக்கையை தவெக இழந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின்!“ஆரம்பமே தவறான பாதையில் செல்கிறது தவெக அரசு” – எடப்பாடி பழனிசாமி!
66% பேர் இன்னும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிர்ப்பாக தான் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “ஆரம்பமே தவறான பாதையில் செல்கிறது தவெக அரசு” – எடப்பாடி பழனிசாமி!உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? – மு.க.ஸ்டாலின் கேள்வி?
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? – மு.க.ஸ்டாலின் கேள்வி?சபாநாயகராக பொறுப்பேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்!
சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
View More சபாநாயகராக பொறுப்பேற்றார் ஜே.சி.டி.பிரபாகர்!“திமுக ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயன்றார்” – சி.வி.சண்முகம் பேட்டி!
விஜய்யின் தவெக ஆட்சியை ஆதரிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயன்றார்” – சி.வி.சண்முகம் பேட்டி!“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க” – மு.க.ஸ்டாலின்!
உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
View More “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க” – மு.க.ஸ்டாலின்!“நிதி நிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!
தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஹாய தெரிவித்துள்ளார்.
View More “நிதி நிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!