24 C
Chennai
December 4, 2023

Tag : gold medal

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேசிய அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஜூடோ போட்டி – தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கம் வென்று அசத்தல்!

Web Editor
தேசிய அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஜூடோ போட்டியில் தமிழ்நாட்டு மாணவர்கள் முதல் முறையாக தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.  இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு மூலம் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் – சென்னை திரும்பிய அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகளுக்கு உற்சாக வரவேற்பு.!

Web Editor
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம்  வென்று சென்னை திரும்பிய அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 66 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தங்கம் வென்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

ஆசிய போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழ்நாடு வீரர்கள் : சென்னையில் உற்சாக வரவேற்பு!

Web Editor
ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

”போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப வேண்டும்!” – விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

Web Editor
போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப விளையாட்டு வீரர்கள் முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

உலகக் கோப்பை வளையப்பந்து போட்டி – பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

Web Editor
5வது உலகக் கோப்பை வளையப்பந்து போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதனைப் படைத்து, சொந்த ஊருக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர். சர்வதேச வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

”2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும்!” – இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா கருத்து

Web Editor
இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தருணம் வந்துவிட்டது. 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் விளையாட்டு

107 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா – வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

Web Editor
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை வென்று சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த செப். 23-ம் தேதி தொடங்கிய 19வது...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மழையால் ஆட்டம் ரத்து: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு தங்கம்!

Web Editor
ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த செப். 23-ம் தேதி முதல் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாடுகளைச்...
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. வெள்ளியையும் கைப்பற்றிய இந்திய வீரர் கிஷோர் குமார்!

Web Editor
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான கிஷோர் குமார் ஜனா வெள்ளியையும் வென்று அசத்தியுள்ளனர். 19-வது ஆசிய விளையாட்டு...
தமிழகம் செய்திகள் விளையாட்டு

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவ, மாணவிகள்!

Web Editor
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழக பள்ளி மாணவ, மாணவியர் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர். டெல்லியில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் கடந்த 11ஆம் தேதி தொடங்கி 14...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy