ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகி உள்ளதாகவும்…
View More ஜப்பானில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்tokyo
ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு பதவி உயர்வு
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை, சாரண, சாரணியர், கலைத்துறை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு இந்திய ரயில்வேயில் நிரந்தரப் பணி…
View More ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு பதவி உயர்வுடோக்கியோ பாராலிம்பிக்ஸ் கோலாகல தொடக்கம்
மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளான, பாராலிம்பிக் கோலாகலமாக தொடங்கியது. உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து…
View More டோக்கியோ பாராலிம்பிக்ஸ் கோலாகல தொடக்கம்பாராலிம்பிக் தொடக்க விழாவில் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு
பாராலிம்பிக் தொடக்கவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில்…
View More பாராலிம்பிக் தொடக்க விழாவில் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என அறிவிப்புபுகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஓட்டம் அணு உலை கதிர்வீச்சு வெடிப்பால் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து இன்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த ஆண்டு நடைபெற…
View More புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு கேரளத்தை சேர்ந்த தேசிய நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளத்திலுள்ள பட்டியாலாவை சேர்ந்த தடகள வீரர் முரளி…
View More ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்