தென்காசியில் கள் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More தென்காசி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை ஜூன் 2-க்கு ஒத்திவைப்பு…!TNnews
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் என்ன..? – தமிழ் நாடு தேர்தல் ஆணையம் தகவல்…!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் என்ன..? – தமிழ் நாடு தேர்தல் ஆணையம் தகவல்…!தமிழ் நாட்டில் ஏப்.30 முதல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!
தமிழ் நாட்டில் ஏப்ரம் 30 ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டில் ஏப்.30 முதல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!“நானும் உடன்படுறேன்”- மகளின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் ஆதரவு…!
திருமணம் தொடர்பான ஊட்டச்சத்து நிபுணர் திவ்யாவின் பேச்சுக்கு நடிகரும் அவரது தந்தையுமான சத்யராஜ் அதரவு அளித்துள்ளார்.
View More “நானும் உடன்படுறேன்”- மகளின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் ஆதரவு…!போராட்டத்தில் இறங்கிய லாரி உரிமையாளர்கள்; சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…!
தென் மண்டல எல்.பி.ஜி சிலிண்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
View More போராட்டத்தில் இறங்கிய லாரி உரிமையாளர்கள்; சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…!பிட்டி தியாகராயர் பிறந்தநாள்; சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சிக்கு பங்காற்றியவர் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்…!
நீதிகட்சியின் முன்னோடித் தலைவர் பிட்டி தியாகராயரின் பிறந்த நாளையொட்டி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View More பிட்டி தியாகராயர் பிறந்தநாள்; சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சிக்கு பங்காற்றியவர் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்…!காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!
தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!தமிழ் நாட்டில் மே 2 வரை மழைக்கு வாய்ப்பு ; எங்கெல்லாம் தெரியுமா…? – வானிலை ஆய்வு மையம் தகவல்…!
தமிழ் நாட்டில் மே 2 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
View More தமிழ் நாட்டில் மே 2 வரை மழைக்கு வாய்ப்பு ; எங்கெல்லாம் தெரியுமா…? – வானிலை ஆய்வு மையம் தகவல்…!ரயில்வே ஆட்குறைப்பு நடவடிக்கை மக்கள் நலனுக்கு எதிரானது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…!
இந்திய ரயில்வேயில் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது மக்கள் நலனுக்கு எதிரானது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
View More ரயில்வே ஆட்குறைப்பு நடவடிக்கை மக்கள் நலனுக்கு எதிரானது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…!