GOLD RATE; தங்கம் விலை அதிரடி குறைவு – இன்றைய நிலவரம் என்ன…?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்துள்ளது.

View More GOLD RATE; தங்கம் விலை அதிரடி குறைவு – இன்றைய நிலவரம் என்ன…?

ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு தவெக கடிதம்…!

ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழ் நாடு ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

View More ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு தவெக கடிதம்…!

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க. ஸ்டாலின்…!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

View More முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க. ஸ்டாலின்…!

விசிக கணித்தபடி ‘தொங்குநிலை’ ; தனித்து ஆட்சி அமைக்கமுடியாத படி தவெக’வுக்கு நெருக்கடி – திருமாவளவன் …!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே தற்போது சட்டசபையில் ‘தொங்குநிலை’ உருவாகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More விசிக கணித்தபடி ‘தொங்குநிலை’ ; தனித்து ஆட்சி அமைக்கமுடியாத படி தவெக’வுக்கு நெருக்கடி – திருமாவளவன் …!

யாருடன் கூட்டணி வைக்கலாம்…? – வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் இன்று ஆலோசனை..!

சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். 

View More யாருடன் கூட்டணி வைக்கலாம்…? – வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் இன்று ஆலோசனை..!

காரைக்குடியில் சீமான் தோல்வி…!

காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி தழுவியுள்ளார்.

View More காரைக்குடியில் சீமான் தோல்வி…!

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

தமிழ் நாட்டின் 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் தவெக தலைவர் விஜய்…!

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

View More போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் தவெக தலைவர் விஜய்…!

உங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை – விஜய்க்கு மகேஷ் பாபு வாழ்த்து…!

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More உங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை – விஜய்க்கு மகேஷ் பாபு வாழ்த்து…!

மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று – ஆதவ் அர்ஜுனா…!

இளைஞர்களும் பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர் என்று தவெகவின் வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

View More மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று – ஆதவ் அர்ஜுனா…!