மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று – ஆதவ் அர்ஜுனா…!

இளைஞர்களும் பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர் என்று தவெகவின் வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

View More மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று – ஆதவ் அர்ஜுனா…!

தமிழ் நாடு அரசியலில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றுள்ள தவெக – அண்ணாமலை வாழ்த்து…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தவெக மற்றும் அக்கட்சி தலைவர் விஜய்க்கு தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தமிழ் நாடு அரசியலில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றுள்ள தவெக – அண்ணாமலை வாழ்த்து…!

கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி…!

தமிழ் நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

View More கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி…!

கோபி செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி…!

கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார்.

View More கோபி செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி…!

வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலை… விஜய் குடும்பத்தினர் கொண்டாட்டம்…!

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலையில் உள்ளதை விஜயின் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

View More வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலை… விஜய் குடும்பத்தினர் கொண்டாட்டம்…!

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

தமிழ் நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

மீனா முத்தையா மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…!

செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More மீனா முத்தையா மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…!

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக ஆட்சிக்கு வருவது பற்றி விஜய்க்கு கவலையில்லை – விசிக தலைவர் திருமாவளவன்..!

பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் விஜய்க்கு கவலையில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக ஆட்சிக்கு வருவது பற்றி விஜய்க்கு கவலையில்லை – விசிக தலைவர் திருமாவளவன்..!

உலகிற்கு வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து…!

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More உலகிற்கு வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து…!