இடம் மாறுதலில் வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியரை கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த மாணவ மாணவியர்கள்
View More கண்ணீர் மல்க ஆசிரியர்களை வழி அனுப்பி வைத்த மாணவ மாணவியர்கள்!TNnews
காமராஜர் பிறந்த நாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!
பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
View More காமராஜர் பிறந்த நாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!தனியார் பேருந்தை சிறை பிடித்த பயணிகள் – நிறுத்தத்தில் நிற்காததால் ஆத்திரம்!
திருவண்ணாமலை-வேலூர் நெடுஞ்சாலையில் நிறுத்தத்தில் நிற்காத தனியார் பேருந்தை இளைஞர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு.
View More தனியார் பேருந்தை சிறை பிடித்த பயணிகள் – நிறுத்தத்தில் நிற்காததால் ஆத்திரம்!5 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 வட மாநில இளைஞர்கள் கைது!
5 கிலோ கஞ்சா கடத்தி வந்த மூன்று வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
View More 5 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 வட மாநில இளைஞர்கள் கைது!ஆன்லைன் விளையாட்டால் நேர்ந்த சோகம் – குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாய்!
ஆன்லைன் விளையாட்டில் ரூ. 2 லட்சம் இழந்ததால்
உயிரை மாய்த்துக் கொண்ட தாய்!
பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
View More பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!அரசு கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின்
பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு
விழுப்புரம் | புத்தகங்கள் இருந்தும் அமர்ந்து படிக்க இடமில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!
விழுப்புரத்தில் நூலகம் அங்கன்வாடி மையமாக இயங்கி வருவதால் புத்தகங்கள் இருந்தும் வாசிக்க இடமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
View More விழுப்புரம் | புத்தகங்கள் இருந்தும் அமர்ந்து படிக்க இடமில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரத போராட்டம்!
கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரத போராட்டம்!