தவெக ஆட்சி அமைக்க, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
View More தவெக ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் : இயக்குநர் அமீர் வலியுறுத்தல்..!TNnews
தவெகவிற்கு அதிமுக ஆதரவா…? – கே.பி. முனுசாமி விளக்கம்…!
தவெகவிற்கு அதிமுக ஆதரவு அளிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
View More தவெகவிற்கு அதிமுக ஆதரவா…? – கே.பி. முனுசாமி விளக்கம்…!தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடலுக்கு தவெக தலைவர் விஜய் அஞ்சலி…!
மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடலுக்கு, தவெக தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
View More தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடலுக்கு தவெக தலைவர் விஜய் அஞ்சலி…!தள்ளிப்போகிறதா விஜயின் பதவியேற்பு விழா…?
தவெக தலைவர் விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக நாளை பதவியேற்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
View More தள்ளிப்போகிறதா விஜயின் பதவியேற்பு விழா…?தவெக-விற்கு ஆதரவா…?; நாளை கூடும் விசிக ஆலோசனை கூட்டத்தில் முடிவு – திருமாவளவன்…!
தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து நாளை கூடும் விசிக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More தவெக-விற்கு ஆதரவா…?; நாளை கூடும் விசிக ஆலோசனை கூட்டத்தில் முடிவு – திருமாவளவன்…!தவெக அமைச்சரவையின் உத்தேசப்பட்டியல்…!
தவெக சார்பில் புதிதாக அமைய உள்ள அமைச்சரவையின் உத்தேசப்பட்டியல் வெளியாகியுள்ளது.
View More தவெக அமைச்சரவையின் உத்தேசப்பட்டியல்…!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!ஆளுநரை சந்தித்த விஜய் : ஆட்சியமைக்க உரிமைக் கோரி கடிதம் அளிப்பு…!
தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்துள்ளார்.
View More ஆளுநரை சந்தித்த விஜய் : ஆட்சியமைக்க உரிமைக் கோரி கடிதம் அளிப்பு…!பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் நன்றி…!
தவெக தலைவர் விஜய், தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
View More பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் நன்றி…!தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரம் கனமழைக்கு வாய்ப்பு… எங்கெல்லாம் தெரியுமா…?
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த ஒருவாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரம் கனமழைக்கு வாய்ப்பு… எங்கெல்லாம் தெரியுமா…?