“ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் இதுவரை 934 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“ஆசிரியரைத் தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை” – அன்புமணி வலியுறுத்தல்!

சம ஊதியம் கோரி போராடிய ஆசிரியர்களை எட்டாம் நாளாக கைது செய்வதா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “ஆசிரியரைத் தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை” – அன்புமணி வலியுறுத்தல்!

“உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்” – அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழக அரசின் உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்” – அன்புமணி குற்றச்சாட்டு!

“ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படு” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படு” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாடு முழுவதும் வெடித்த செவிலியர்கள் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More தமிழ்நாடு முழுவதும் வெடித்த செவிலியர்கள் போராட்டம்!

“பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

மாணவரை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

“ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1251 கோடியை மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1251 கோடி பாக்கியை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1251 கோடியை மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

வடகிழக்கு பருவமழை : 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது – தமிழ்நாடு அரசு!

முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

View More வடகிழக்கு பருவமழை : 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது – தமிழ்நாடு அரசு!

“ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அதிமுக ஆட்சியில் தான் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

View More “நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!