ஜெர்மனியில் முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழ் உணர்வுக்கும், முதலீட்டிற்கும் அழைப்பு!

தமிழ் உணர்வுக்கும், முதலீட்டிற்கும் அழைப்பு விடுத்தார் முதலமைச்சர்.

View More ஜெர்மனியில் முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழ் உணர்வுக்கும், முதலீட்டிற்கும் அழைப்பு!

“சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தூய்மைப் பணியாளரின் உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு – டிடிவி தினகரன்!

அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More தூய்மைப் பணியாளரின் உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு – டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

View More தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

“தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேற்று இரவு தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் கூறினாலும் கூட காவல்துறை…

View More “தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – செல்வப்பெருந்தகை!

திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

“தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, மீண்டும் பணி வழங்கவேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, மீண்டும் பணி வழங்கவேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

View More 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு!

குடும்ப ஆட்சி செய்யும் திமுக மீண்டும் வரவேண்டுமா? – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

நான்கு ஆண்டுக்கு பிறகு தான் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More குடும்ப ஆட்சி செய்யும் திமுக மீண்டும் வரவேண்டுமா? – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இன்று முதல் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!