தீர்ப்பாய சீர்த்திருத்த வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
View More தீர்ப்பாய சீர்த்திருத்த வழக்கு விவகாரம் : மத்திய அரசு நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் – செல்வபெருந்தகை வலியுறுத்தல்TNCongress
தமிழக மீனவர்கள் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தமிழக மீனவர்கள் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்”ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது போலி நாடகம்” – செல்வப்பெருந்தகை கண்டனம்.!
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செலவபெருந்தகை ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது போலி நாடகம் என்று தெரிவித்துள்ளார்.
View More ”ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது போலி நாடகம்” – செல்வப்பெருந்தகை கண்டனம்.!கனிமச் சுரங்கம் அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்னும் அறிவிப்பு கண்டனத்துக்குரியது – செல்வப்பெருந்தகை!
கனிமச்சுரங்கங்கள் அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்னும் அறிவிப்பு கண்டனத்துக்குரியது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More கனிமச் சுரங்கம் அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்னும் அறிவிப்பு கண்டனத்துக்குரியது – செல்வப்பெருந்தகை!தமிழ் நாட்டிலும் வாக்கு திருட்டு நடக்கும் சூழல் – ப.சிதம்பரம்!
வாக்கு திருட்டு நடக்கும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
View More தமிழ் நாட்டிலும் வாக்கு திருட்டு நடக்கும் சூழல் – ப.சிதம்பரம்!நெல்லையில் வாக்குத் திருட்டு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு!
நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.
View More நெல்லையில் வாக்குத் திருட்டு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு!”பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது”- செல்வப் பெருந்தகை விமர்சனம்!
இந்தியாக் கூட்டணியில் சிதறல் இல்லை என்றும் பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார்.
View More ”பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது”- செல்வப் பெருந்தகை விமர்சனம்!’பதவி நீக்க மசோதா’- ஜனநாயகத்திற்கு எதிரானது என செல்வபெருந்தகை விமர்சனம்!
பதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More ’பதவி நீக்க மசோதா’- ஜனநாயகத்திற்கு எதிரானது என செல்வபெருந்தகை விமர்சனம்!’அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை’- செல்வப்பெருந்தகை கண்டனம்!
அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ’அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை’- செல்வப்பெருந்தகை கண்டனம்!”தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம்”-செல்வபெருந்தகை அறிவிப்பு!
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது வாக்கு திருட்டு குற்றசாட்டுகளை முன் வைத்த நிலையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் நடத்த இருப்பதாக செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.
View More ”தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம்”-செல்வபெருந்தகை அறிவிப்பு!