”தவறி வந்த வார்த்தை….” திரிஷா குறித்த கருத்திற்கு நயினார் நாகேந்திரன் வருத்தம்…!

திரிஷா குறித்த சர்ச்சை கருத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More ”தவறி வந்த வார்த்தை….” திரிஷா குறித்த கருத்திற்கு நயினார் நாகேந்திரன் வருத்தம்…!

விஜய் குறித்த சர்ச்சை பேச்சு ; பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினாருக்கு, ராமதாஸ் வலியுறுத்தல்………!

நயினார் நாகேந்திரன் விஜய் குறித்த தனது பேச்சுக்கு தமிழ் நாட்டு பெண்களிடம் பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More விஜய் குறித்த சர்ச்சை பேச்சு ; பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினாருக்கு, ராமதாஸ் வலியுறுத்தல்………!

அண்ணா பல்கலை . தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் ; அண்ணாமலை கண்டனம்……!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More அண்ணா பல்கலை . தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் ; அண்ணாமலை கண்டனம்……!

மக்களுக்கான தலைவராக வேண்டுமென்றால்….. ; விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அறிவுரை…..!

மக்களுக்கான தலைவராக வேண்டுமென்றால் விஜய் சில தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More மக்களுக்கான தலைவராக வேண்டுமென்றால்….. ; விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அறிவுரை…..!

பள்ளி மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா, பட்டாக்கத்தி ; திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

பள்ளிகளில் போதைப் பொருட்கள் சரளமாகப் புழங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More பள்ளி மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா, பட்டாக்கத்தி ; திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாமல் இருக்குறார் விஜய் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்……!

கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டடும் விஜய்க்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாமல் இருக்குறார் விஜய் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்……!

ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு – அண்ணாமலை….!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு – அண்ணாமலை….!

தரமற்ற உணவு ; தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தும் திமுக – அண்ணாமலை கண்டனம்…!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தலைமையிலான திமுக அரசு தரமற்ற உணவை வழங்கி, தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்துவதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More தரமற்ற உணவு ; தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தும் திமுக – அண்ணாமலை கண்டனம்…!

கோயில் சொத்துகளைத் திருடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

கள்ளழகர் கோயிலின் உபரி நிதியில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை ரத்து செய்துள்ள நீதிமன்ற உத்தரவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார்.

View More கோயில் சொத்துகளைத் திருடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

குடியரசு தினத்தன்றும் மது விற்பனை செய்த திமுக அரசு – நயினார் நாகேந்திரன்……….!

திமுக அரசானது குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More குடியரசு தினத்தன்றும் மது விற்பனை செய்த திமுக அரசு – நயினார் நாகேந்திரன்……….!