எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? – யுவராஜா விளக்கம்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.  ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக்…

View More எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? – யுவராஜா விளக்கம்!

தமாகாவிலிருந்து விலகுகிறாரா யுவராஜா? – எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு!

தமாகா இளைஞர் அணி தலைவரான யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு பாஜகவும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக…

View More தமாகாவிலிருந்து விலகுகிறாரா யுவராஜா? – எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு!

முடிவானது பாஜக – தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு!

“மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும்” என ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று…

View More முடிவானது பாஜக – தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு!

தமிழ் மாநில காங்கிரஸுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்குமா?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. …

View More தமிழ் மாநில காங்கிரஸுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்குமா?

சைக்கிள் சின்னம் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு | தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

 வரும் மக்களவை பொதுத் தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்…

View More சைக்கிள் சின்னம் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு | தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? தமாகா முக்கிய ஆலோசனை!

மக்களவைத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி என்பது குறித்து அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு…

View More மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? தமாகா முக்கிய ஆலோசனை!

நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி? வரும் 12-ம் தேதி முடிவு என ஜி.கே.வாசன் பேட்டி!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன்  கூட்டணி என்பது குறித்து வரும் 12-ம் தேதி முடிவு செய்யப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்…

View More நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி? வரும் 12-ம் தேதி முடிவு என ஜி.கே.வாசன் பேட்டி!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது – மம்தா பானர்ஜி பேச்சு!

இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் திணறுவதாகவும், 300 தொகுதிகளில், 40 இடங்களில் காங்கிரஸ் வெல்லுமா என்பது சந்தேகமே என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் திரிணாமுல்…

View More மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது – மம்தா பானர்ஜி பேச்சு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்திப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்தித்து பேசியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை…

View More அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்திப்பு!

INDIA கூட்டணியில் இருந்தாலும் மே.வங்கத்தில் தனித்து போட்டி – மம்தா பானர்ஜி அறிவிப்பு.!

INDIA கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் தனித்துத்தான் போட்டி என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ்,…

View More INDIA கூட்டணியில் இருந்தாலும் மே.வங்கத்தில் தனித்து போட்டி – மம்தா பானர்ஜி அறிவிப்பு.!