அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகள் அமர்ந்திருந்த நிலையில், நடத்துநர் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில், திருப்பத்தூரில் இருந்து ஆந்திர எல்லை பகுதியான கொத்தூர்…
View More அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய நடத்துநர்- பயணிகள் அவதி…tirupattur
வாணியம்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா செட்டியப்பனூர் பகுதியில், பெங்களூரிலிருந்து சென்னை வந்த அரசு…
View More வாணியம்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்புதிருப்பத்தூர் ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவு நீர்: துர்நாற்றம் வீசும் பாலாறு!
திருப்பத்தூர் மாவட்டம் பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் நுரை ததும்பி துர்நாற்றம் வீசுகிறது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த…
View More திருப்பத்தூர் ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவு நீர்: துர்நாற்றம் வீசும் பாலாறு!திருப்பத்தூரில் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா!- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. திருப்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம், ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மகா குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து,…
View More திருப்பத்தூரில் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா!- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
திருப்பத்தூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில், அய்யப்பன் என்பவர் நாளை நடைபெறும் தைப்பூசத்…
View More கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்புமின்இணைப்புக்கு ஒப்பந்ததாரர் லஞ்சம் கேட்பதாக புகார் – இருளர் இன மக்கள் குற்றச்சாட்டு
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில், பசுமை வீட்டிற்கு மின் இணைப்புக்கான பைப் லைன் அமைக்க ஒப்பந்ததாரர் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் வசித்து வரும் இருளர் இன மக்கள், அடிப்படை வசதிகள்…
View More மின்இணைப்புக்கு ஒப்பந்ததாரர் லஞ்சம் கேட்பதாக புகார் – இருளர் இன மக்கள் குற்றச்சாட்டுகார் விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கார் விபத்தில் இரண்டு பாதிரியார்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்று…
View More கார் விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு!ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற அமமுகவுக்கு வாக்களியுங்கள்: தினகரன்!
தமிழகத்தில் உண்மையான மதசார்பற்ற ஆட்சி அமைய மக்கள் அமமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் அமமுக…
View More ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற அமமுகவுக்கு வாக்களியுங்கள்: தினகரன்!