கரூரில் அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கரூரை அடுத்த பாலிடெக்னிக் பிரிவு பகுதியில் ஈரோடு – கரூர் நெடுஞ்சாலை உள்ளது. இதில் கரூரை நோக்கி அதிவேகத்தில்…
View More கரூர் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு…கார் விபத்து
விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்தது: 6 பேர் பரிதாப பலி
சித்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் விபத்தில் சிக்கிய கார், தீப்பிடித்து எரிந்ததில், 6 பேர் பரிதாபமாக பலியாயினர். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து 11 கி. மீ தூரத்தில் இருக்கிறது காணிப்பாக்கம். இங்குள்ள…
View More விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்தது: 6 பேர் பரிதாப பலிபீகாரில் சாலை விபத்து: நடிகர் சுஷாந்த் சிங் உறவினர்கள் 5 பேர் பலி
பீகாரில் நடந்த சாலை விபத்தில், மறைந்த நடிகர் சுஷாந்தின் சிங்கின் உறவினர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பீகாரைச் சேர்ந்த இவர், கடந்த வருடம் மும்பையில் உள்ள…
View More பீகாரில் சாலை விபத்து: நடிகர் சுஷாந்த் சிங் உறவினர்கள் 5 பேர் பலிகார் ஓடையில் கவிழ்ந்து இளம் நடிகை காதலருடன் பலி
கார் ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளம் நடிகை அவர் காதலருடன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மராத்தி நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே. இவர் அங்கு சில படங்களில் ஹீரோயி னாக நடித்துள்ளார். இவர்…
View More கார் ஓடையில் கவிழ்ந்து இளம் நடிகை காதலருடன் பலிஉயிர் வாழ்வதை எண்ணி வருத்தப்படுவேன்; நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கமான பதிவு
கார் விபத்தில் தோழி பவானி உயிரிழந்ததை அறிந்த பின்னர், நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவர் கடந்த 24-ம் தேதி…
View More உயிர் வாழ்வதை எண்ணி வருத்தப்படுவேன்; நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கமான பதிவுஜாமீன் மறுக்கப்பட்டதால் கார் மீது மோதலா? நீதிபதி புகாரால் பரபரப்பு
ஜாமீன் மறுக்கப்பட்டதால், தனது கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக நீதிபதி கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதேப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது அகமத்.…
View More ஜாமீன் மறுக்கப்பட்டதால் கார் மீது மோதலா? நீதிபதி புகாரால் பரபரப்புகார் விபத்து; யாஷிகா ஆனந்த் மீது வழக்குப் பதிவு
மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பாக, நடிகை யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர்…
View More கார் விபத்து; யாஷிகா ஆனந்த் மீது வழக்குப் பதிவுகார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்
மாமல்லபுரம் அருகே கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது நண்பர்களுடன் செங்கல்பட்டு…
View More கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்கார் விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கார் விபத்தில் இரண்டு பாதிரியார்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்று…
View More கார் விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு!