திருநெல்வேலி டவுண் காட்சி மண்டபம் அருகே ஒருவர் வெட்டி கொலை…
View More திருநெல்வேலி டவுணில் முன்னாள் காவல்துறை அதிகாரி வெட்டிக் கொலை!Tirunelveli
தவெக மாவட்டச் செயலாளர் உயிரிழப்பு – விஜய் நேரில் அஞ்சலி?
மறைந்த மாவட்ட செயலாளர் அந்தோணி சேவியர் உடலுக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More தவெக மாவட்டச் செயலாளர் உயிரிழப்பு – விஜய் நேரில் அஞ்சலி?தவெக மாவட்டச் செயலாளர் திடீர் மரணம் – விஜய் இரங்கல்!
தவெக மாவட்ட செயலாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More தவெக மாவட்டச் செயலாளர் திடீர் மரணம் – விஜய் இரங்கல்!திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!“கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு#Thamirabarani ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் மாயம்!
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமிகள் இருவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More #Thamirabarani ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் மாயம்!நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!
நெல்லையப்பர் திருக்கோயில் காந்திமதி யானை ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது.
View More நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!“நெல்லையில் 2024-ல் மட்டும் 100 பேர் போக்சோவில் கைது” – எஸ்பி சிலம்பரசன் தகவல்!
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் போக்சோ வழக்கில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்ட வழக்குகளில்…
View More “நெல்லையில் 2024-ல் மட்டும் 100 பேர் போக்சோவில் கைது” – எஸ்பி சிலம்பரசன் தகவல்!கேரள மருத்துவக் கழிவுகள் விவகாரம் – திருநெல்வேலியை சேர்ந்த இருவர் கைது!
கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலியை சேர்ந்த இருவர் கைதாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில்…
View More கேரள மருத்துவக் கழிவுகள் விவகாரம் – திருநெல்வேலியை சேர்ந்த இருவர் கைது!திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு! கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் – சென்னை…
View More திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு! கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்!