நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து மாணவர் சூரிய நாராயணன் அசத்தல்!

மாணவர் சூரிய நாராயணன் நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

View More நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து மாணவர் சூரிய நாராயணன் அசத்தல்!

“அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது” – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

View More “அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது” – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதா? – நடிகர் சூரி கொடுத்த நச் பதில்!

வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளார்.

View More வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதா? – நடிகர் சூரி கொடுத்த நச் பதில்!

திருநெல்வேலி இருட்டுக்கடை விவகாரம் – மருமகன் தரப்பு வரதட்சணை கேட்கவில்லை என விளக்கம்!

திருநெல்வேலி இருட்டுக்கடை விவகாரத்தில் மருமகன் தரப்பினர் வரதட்சணை கேட்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளனர்.

View More திருநெல்வேலி இருட்டுக்கடை விவகாரம் – மருமகன் தரப்பு வரதட்சணை கேட்கவில்லை என விளக்கம்!

“பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நெல்லையில் இளைஞர் கொன்று புதைப்பு – 2 பேர் கைது!

நெல்லையில் இளைஞர் ஒருவரை கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More நெல்லையில் இளைஞர் கொன்று புதைப்பு – 2 பேர் கைது!

நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசேன் கொலை வழங்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் – திருநெல்வேலி டவுன் முன்னாள் காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட்!

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வரும் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

View More ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் – திருநெல்வேலி டவுன் முன்னாள் காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட்!

நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொலை வழக்கு – குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழங்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

View More நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொலை வழக்கு – குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன் கொலை – இபிஎஸ் கண்டனம்!

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன் கொலை சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன் கொலை – இபிஎஸ் கண்டனம்!