கீழடி ஆய்வு தேவை இல்லை என நயினார் நாகேந்திரன் கூறுவது தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!Tirunelveli
திருநெல்வேலி ஆணவக் கொலை – சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது!
திருநெல்வேலி ஆணவக் கொலையில் சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More திருநெல்வேலி ஆணவக் கொலை – சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது!பாப்பாக்குடி துப்பாக்கிச்சூடு: சிறுவன் மீது பல வழக்குகள், போலீசார் தற்காப்பிற்காக சுட்டதாக புதிய தகவல்!
இச்சம்பவம் குறித்து மேலும் பல அதிர்ச்சியூட்டும் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
View More பாப்பாக்குடி துப்பாக்கிச்சூடு: சிறுவன் மீது பல வழக்குகள், போலீசார் தற்காப்பிற்காக சுட்டதாக புதிய தகவல்!திருநெல்வேலியில் காவலரைத் தாக்கிய சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு!
திருநெல்வேலியில் உதவி ஆய்வாளர் ஒருவரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
View More திருநெல்வேலியில் காவலரைத் தாக்கிய சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு!திருநெல்வேலி : குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எறியும் தீ !
திருநெல்வேலியில் குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
View More திருநெல்வேலி : குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எறியும் தீ !திடீரென்று திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம் – கருணை கொலை செய்யக் கோரி முழுக்கம்!
இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
View More திடீரென்று திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம் – கருணை கொலை செய்யக் கோரி முழுக்கம்!“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என். நேரு பேட்டி
விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லை என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
View More “விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என். நேரு பேட்டிநெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 8 உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஜூலை 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 8 உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு!“ரயில்வே போர்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” – நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் கண்டனம்!
ரயில்வே போர்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “ரயில்வே போர்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” – நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் கண்டனம்!நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!
நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!