ஆவடி மாநகராட்சி கரியப்பா நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “ஆவடியில் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான்!garbage dump
திருநெல்வேலி : குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எறியும் தீ !
திருநெல்வேலியில் குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
View More திருநெல்வேலி : குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எறியும் தீ !குப்பை சுத்தம் செய்யும் போது மர்ம பொருள் வெடிப்பு : தூய்மை பணியாளர் உயிரிழப்பு!
ஹைதராபாத்தில் குப்பைகளை சுத்தம் செய்யும்போது மர்மபொருள் வெடித்து தூய்மைப் பணியாளர் பலி…
View More குப்பை சுத்தம் செய்யும் போது மர்ம பொருள் வெடிப்பு : தூய்மை பணியாளர் உயிரிழப்பு!கோவை வெள்ளலூர் தீ விபத்து: தீயணைப்பின் போது தேநீருக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயை அணைப்பதற்கான கணக்குகள் குறித்து மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை…
View More கோவை வெள்ளலூர் தீ விபத்து: தீயணைப்பின் போது தேநீருக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?கோயில் நிலத்தில் குவிந்த குப்பைகள்- அகற்றும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ
சிவகாசி அருகே, சிவன் கோயிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவில் மலை போல் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அசோகன் துவக்கி வைத்தார். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளபட்டி…
View More கோயில் நிலத்தில் குவிந்த குப்பைகள்- அகற்றும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏசட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை -காவல்துறை ஐஜி எச்சரிக்கை
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார். கடந்த 8 தேதி தென்காசி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மற்றும்…
View More சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை -காவல்துறை ஐஜி எச்சரிக்கைசென்னை மாநகராட்சி குப்பை கிடங்கை ரூ. 648 கோடி செலவில் மீட்டெடுக்க திட்டம்
சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை 648 கோடி செலவில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த…
View More சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கை ரூ. 648 கோடி செலவில் மீட்டெடுக்க திட்டம்