சிறுத்தையை வேட்டையாட முயலும் புலி – வைரலாகும் வீடியோ!

புலிகள் காட்டில் வாழும் மான், காட்டெருமை போன்ற விலங்குகளை வேட்டையாடும் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒரு புலி பதுங்கிப் பாய்ந்து சிறுத்தையை விரட்டி விரட்டி வேட்டையாட முயல, சிறுத்தையோ மரத்தில் ஏறி தன்…

View More சிறுத்தையை வேட்டையாட முயலும் புலி – வைரலாகும் வீடியோ!

இந்தியாவின் பிரபலமான வீணா ராணி என்ற வெள்ளை புலி உயிரிழப்பு; பூங்கா அதிகாரிகள் விளக்கம்

டெல்லி உயிரியல் பூங்காவில் மிகவும் பிரபலமான வீணா ராணி என்ற 17 வயது வெள்ளைப் புலி உயிரிழந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்ததாவது: வீணா ராணி என்ற…

View More இந்தியாவின் பிரபலமான வீணா ராணி என்ற வெள்ளை புலி உயிரிழப்பு; பூங்கா அதிகாரிகள் விளக்கம்

பொதுமக்களை அச்சுறுத்திய புலி; சுட்டுப்பிடித்த வனத்துறையினர்

கேரளாவில் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்திய புலியை வனத்துறையினர் துப்பாக்கியினால் சுட்டு பிடித்தனர். மயக்கிய நிலையில் பல கிலோ மீட்டர் தூரம் சென்ற புலியை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கேரளா மாநிலம் மானந்தவாடி…

View More பொதுமக்களை அச்சுறுத்திய புலி; சுட்டுப்பிடித்த வனத்துறையினர்

நீலகிரி: வளர்ப்பு கால்நடையை வேட்டையாடி கொன்ற புலி – வீடியோ வைரல்

நீலகிரி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு கால்நடையை புலி ஒன்று வேட்டையாடி தின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள எச்.பி.எப் பகுதியில் அவ்வப்போது புலி…

View More நீலகிரி: வளர்ப்பு கால்நடையை வேட்டையாடி கொன்ற புலி – வீடியோ வைரல்

குடியிருப்பிலிருந்த வளர்ப்பு மாடுகளை கொன்ற புலி; கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

கேரள மாநிலம் மூணாறு அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய புலி தேக்கிட புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. மூணாறு அருகே நயமக்காடு பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று…

View More குடியிருப்பிலிருந்த வளர்ப்பு மாடுகளை கொன்ற புலி; கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

பல் இல்லாத புலிக்கு பயிற்சி அளிக்க கூடாது – வன ஆர்வலர்கள் கோரிக்கை

நடுக்காட்டில் வைத்து வேட்டை பல் இல்லாத புலிக்கு பயிற்சி அளிக்க முயற்சிக்கக் கூடாது என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காயங்களுடன் குட்டிப்புலி பிடிபட்டது.…

View More பல் இல்லாத புலிக்கு பயிற்சி அளிக்க கூடாது – வன ஆர்வலர்கள் கோரிக்கை

புலிக்குட்டி விற்பனை: ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞர் கைது

வேலூரில் ரூ. 25 லட்சத்திற்கு புலிக்குட்டி விற்பனை என ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக whatsapp மற்றும்…

View More புலிக்குட்டி விற்பனை: ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞர் கைது

இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த புலி உயிரிழப்பு

இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த ராஜா என்ற புலி வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தது. இந்தியாவின் தேசிய விலங்கு புலியாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறைய தொடங்கியதையடுத்து…

View More இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த புலி உயிரிழப்பு

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை தொடரும்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் இரவு நேரத்தில்…

View More சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை தொடரும்

உதகை அருகே உள்ள காவிலோரை கிராமத்தில் புலி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள காவிலோரை கிராமத்தில் புலி நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் கரடி,…

View More உதகை அருகே உள்ள காவிலோரை கிராமத்தில் புலி நடமாட்டம்