உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு, சர்வதேச உயரிய விருது (TX 2). சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2013-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 30 புலிகள்…
View More சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு, சர்வதேச உயரிய விருது: TX 2tiger
வனத்துறை கண்காணிப்பை மீறி தப்பி ஓடிய சிறுத்தை
திருப்பூர் மாவட்டம் பாப்பான் குளம் அருகே உள்ள சோளக்காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பை மீறி தப்பி ஓடியது. திருப்பூர் மாவட்டம் பாப்பன் குளத்தில் சிறுத்தை தாக்கியதில் வன அலுவலர் ஒருவர் உட்பட 5…
View More வனத்துறை கண்காணிப்பை மீறி தப்பி ஓடிய சிறுத்தைகோவையில் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்
கோவையில் குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணி இன்றும் தொடர்கிறது. கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை, வாளையாறு சாலையில் உள்ள…
View More கோவையில் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்போக்கு காட்டும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறை
கோவையில், குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மூன்றாவது நாளாக ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை,…
View More போக்கு காட்டும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறைகாரை கடித்து இழுக்கும் புலி: வைரல் வீடியோ
மகேந்திர கார்கள் சுவையானவை என்பதை புலியும் ஒப்புக்கொண்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். புலி ஒன்று காரை கடித்து இழுக்கும் வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டரில் பக்கதில் பதிவிட்டுள்ளார்.…
View More காரை கடித்து இழுக்கும் புலி: வைரல் வீடியோஎருமையைத் தாக்கும் புலி: காப்பாற்றும் பிற எருமைகள் – வைரல் வீடியோ
நீலகிரி எல்லையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வனப்பகுதிகளில் வளர்ப்பு எருமையைத் தாக்கும் புலியை பிற எருமைகள் தாக்கிக் காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள்…
View More எருமையைத் தாக்கும் புலி: காப்பாற்றும் பிற எருமைகள் – வைரல் வீடியோதலையைக் கவ்வியது புலி… அரிவாளால் தாக்கித் தப்பிய பெண்
புலி, தலையை கவ்வி இழுந்த நிலையில், அரிவாளால் அதை தாக்கிய உயிர் தப்பிய துணிச்சல் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தாராகண்ட் மாநிலம் குமாவுன் கோட்டம் ஹல்த்வானி அருகில் உள்ள ஜவஹர் ஜோதி…
View More தலையைக் கவ்வியது புலி… அரிவாளால் தாக்கித் தப்பிய பெண்மீண்டும் உதகையில் புலி
உதகையில் பிரபலமான சுற்றுலா பகுதியில், புலி உலா வருவதால், சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர். டி-23 என்ற ஆண் புலி ஒன்று முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கி வந்தது. கிட்டத்தட்ட ஒரு…
View More மீண்டும் உதகையில் புலிகடந்த 22 நாட்களாக போக்கு காட்டி வந்த T23 புலி பிடிபட்டது
வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த T23 புலி நேற்றிரவு மயக்க ஊசியும் செலுத்தியும் தப்பியதையடுத்து தற்போது உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாட்களில்…
View More கடந்த 22 நாட்களாக போக்கு காட்டி வந்த T23 புலி பிடிபட்டதுவனத்துறை கேமராவில் 8 நாளுக்குப் பின் சிக்கிய புலி
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தேடப்பட்டு வரும் T23 புலியின் நடமாட்டம், 8 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் பதிவாகி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4…
View More வனத்துறை கேமராவில் 8 நாளுக்குப் பின் சிக்கிய புலி