நீலகிரி: வளர்ப்பு கால்நடையை வேட்டையாடி கொன்ற புலி – வீடியோ வைரல்
நீலகிரி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு கால்நடையை புலி ஒன்று வேட்டையாடி தின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள எச்.பி.எப் பகுதியில் அவ்வப்போது புலி...