மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
View More தென்காசியில் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு!Tenkasi
இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை – பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் பரபரப்பு மனு!
தமிழ்நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
View More இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை – பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் பரபரப்பு மனு!பயணிகளே கவனியுங்கள்! – நெல்லையிலிருந்து பெங்களூருக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்!
பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க திருநெல்வேலி மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளது.
View More பயணிகளே கவனியுங்கள்! – நெல்லையிலிருந்து பெங்களூருக்கு தென்காசி வழியாக சிறப்பு ரயில்!பழைய குற்றால அருவியில் குளிக்க நேரக் கட்டுப்பாடு மாற்றம் – சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு!
பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த நேர கட்டுப்பாட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
View More பழைய குற்றால அருவியில் குளிக்க நேரக் கட்டுப்பாடு மாற்றம் – சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு!“திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!
நாங்கள் திமுகவை பற்றி பேசினால் கம்யூனிஸ்ட் காரங்களுக்கு எதற்காக வலிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!“அதிமுக ஆட்சியில் பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம்” திமுகவால் முடியுமா? – எடப்பாடி பழனிசாமி!
10 நாள் வேலைத்திட்டப் பயனாளி, பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம். திமுகவால் முடியுமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக ஆட்சியில் பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம்” திமுகவால் முடியுமா? – எடப்பாடி பழனிசாமி!”ஒட்டுமொத்த மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்படும்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
தென்காசி மாவட்டதில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களை சந்தித்த பழனிசாமி ஒட்டுமொத்த அதிமுக அரசு அமைந்தவுடன் அரசு மக்களின் தேவையை அறிந்து செயல்படும் என்று தெரிவித்தார்.
View More ”ஒட்டுமொத்த மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்படும்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!கோவிலில் உண்டியல் கொள்ளை முயற்சி – சிசிடிவி-யில் சிக்கிய ‘பகல் கொள்ளையன்’!
பட்டப்பகலில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர் திருட முயற்சி
செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8-வது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
மழை குறைந்து நீர்வரத்து சீரடைந்த பின்னரே அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும்.
View More 8-வது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!ஒரே இரவு; மூன்று வீடு; பீரோக்களை காலி செய்த மர்ம நபர்கள் – போலீசார் தீவிர விசாரணை!
கடப்பாரையால் பூட்டை உடைத்து நள்ளிரவில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவத்தால் பரபரப்பு.
View More ஒரே இரவு; மூன்று வீடு; பீரோக்களை காலி செய்த மர்ம நபர்கள் – போலீசார் தீவிர விசாரணை!