மூத்த தலைவருக்கு திமுக கொடுக்கும் மரியாதை இதுதானா? நயினார் நாகேந்திரன்!

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி புகைப்படம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நயினார் தெரிவித்துள்ளார்.

View More மூத்த தலைவருக்கு திமுக கொடுக்கும் மரியாதை இதுதானா? நயினார் நாகேந்திரன்!

வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நெல்லை – பெங்களூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

View More வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!

சங்கரன்கோவில் பகுதியில் நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!

“வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்!

வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி தற்போது கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்!

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி பள்ளிகளுக்கு இன்று (ஆக.29) மதியம் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கபட்டுள்ளனர்.

View More விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

தெரு நாய்கள் துரத்தியதால் நடந்த விபரீதம் – நடந்தது என்ன?

தெரு நாய்கள் துரத்தியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

View More தெரு நாய்கள் துரத்தியதால் நடந்த விபரீதம் – நடந்தது என்ன?

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

கனமழையால் குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிகளில் குளிக்க போலீசார் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.

View More குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

நெல்லை – பெங்களூர் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ள நிலையில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

View More நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!