மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரனமாக குற்றால அருவியில் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் குறிப்பாக…
View More குற்றால அருவியில் பயணிகள் குளிக்க தடை; ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்Tenkasi
3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
கடையம் அருகே மசாலா வியாபாரி உள்பட 3 மூன்று பேரை கடித்துக் கொதறிய கரடியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. மசாலா வியாபாரம் செய்து…
View More 3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்வியாபாரி உட்பட 3 பேரை கடித்து குதறிய கரடி – நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
தென்காசி அருகே ஊருக்குள் நுழைந்த கரடி ஒன்று வியாபாரி உட்பட 3 பேரை கடித்து குதறிய வீடியோ காட்சி வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைத்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சிவசைலம்…
View More வியாபாரி உட்பட 3 பேரை கடித்து குதறிய கரடி – நெஞ்சை பதறவைக்கும் வீடியோசஸ்பென்ஸ் முடிந்தது; தென்காசி மாவட்ட திமுக செயலாளர் இவர்தான்
திமுகவின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக ஈ ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் உட்கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. திமுகவின் 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு மட்டும்…
View More சஸ்பென்ஸ் முடிந்தது; தென்காசி மாவட்ட திமுக செயலாளர் இவர்தான்உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவனின் உடல் நல்லடக்கம்
உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவனின் உடலை வாங்கிய பெற்றோர் வட்டாச்சியர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும்…
View More உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவனின் உடல் நல்லடக்கம்பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சட்டம் கடமையைச் செய்யும்: அமைச்சர்
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மாவீரன் ஒண்டிவீரன் நினைவிடத்திற்கும், நெற்கட்டும்செவல் கிராமத்தில்…
View More பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சட்டம் கடமையைச் செய்யும்: அமைச்சர்பாஞ்சாகுளம் பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை – நேரில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி விளக்கம்
சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டப்பட்ட பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆதிதிராவிட நலத்திறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில்…
View More பாஞ்சாகுளம் பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை – நேரில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி விளக்கம்அதிகார துஷ்பிரயோகம்; தட்டிக் கேட்ட கமிஷனர் அதிரடி மாற்றம்
புளியங்குடி நகராட்சியில் சேர்மன் – கமிஷனர் இடையே நடந்த பனிப்போர் காரணமாக நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள புளியங்குடி நகராட்சி பகுதியானது…
View More அதிகார துஷ்பிரயோகம்; தட்டிக் கேட்ட கமிஷனர் அதிரடி மாற்றம்பத்திரிக்கையாளர் என கூறி சிறுவர்களை மிரட்டிய நபர் கைது
பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்டு மது அருந்திவிட்டு சிறுவர்களை அடித்து உதைத்து வீடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள கல்லாறு…
View More பத்திரிக்கையாளர் என கூறி சிறுவர்களை மிரட்டிய நபர் கைதுதேசியகொடி வண்ணத்தில் சீர் கொண்டு வந்த தாய்மாமன்
கடையநல்லூர் பகுதியில் தேசியகொடி வண்ணத்தில் டாரஸ் லாரியில் சீர்வரிசை கொண்டுவந்ததால் போக்குவரத்து பாதித்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேல கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி நர்மதா. இவர்களின் மகளான…
View More தேசியகொடி வண்ணத்தில் சீர் கொண்டு வந்த தாய்மாமன்