பத்திரிக்கையாளர் என கூறி சிறுவர்களை மிரட்டிய நபர் கைது
பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்டு மது அருந்திவிட்டு சிறுவர்களை அடித்து உதைத்து வீடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள கல்லாறு...