“தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வங்கி ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்தார்.…

View More “தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

பெண் ஆளுமைக்கான விருதை பெற்றார் தமிழிசை!

உலகின் தலைசிறந்த 20 பெண் ஆளுமைகளில் ஒருவராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா எம்.பி டேனி கே. டேவிஸ் தலைமையில் செயல்பட்டு…

View More பெண் ஆளுமைக்கான விருதை பெற்றார் தமிழிசை!

புதுச்சேரியில் 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறதா?

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும், 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரியில் அனைத்து அரசு, அரசு…

View More புதுச்சேரியில் 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறதா?

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல்!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்ததையடுத்து அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த திங்கள்கிழமை அன்று சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமியின் அரசு…

View More புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல்!