“திமுகவில் தான் கருத்து சொல்ல முடியாது” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

திமுகவிடம் பதட்டம் தெரிகிறது, 2026ம் ஆண்டு ஆட்சியில் தொடர விடமாட்டோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவில் தான் கருத்து சொல்ல முடியாது” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

“ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக” …. “ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் வந்திருந்தது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அமையும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக” …. “ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

“விஜய்யால் வெற்றியின் பக்கம் வரமுடியாது, அதை ஒவ்வொரு மாநாட்டிலும் நிரூபிக்கிறார்” – தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்!

பவுன்சர் கலாச்சாரமே தவறானது, கலாட்டா சலசலப்பு தான் செய்ய முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய்யால் வெற்றியின் பக்கம் வரமுடியாது, அதை ஒவ்வொரு மாநாட்டிலும் நிரூபிக்கிறார்” – தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்!

“அமைச்சர் ராஜா மகனுக்கு அறிவுரை கூற வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

விழாக்களில் திமுகவினர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதை கைவிட வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “அமைச்சர் ராஜா மகனுக்கு அறிவுரை கூற வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

வெளிமாநில மக்கள் வேலை செய்யலாம், ஒட்டு போட கூடாதா ? தமிழிசை சௌந்தரராஜன்!

தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம் விரிவாக்கம் செய்ததால் முதலீடு வருகிறது என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

View More வெளிமாநில மக்கள் வேலை செய்யலாம், ஒட்டு போட கூடாதா ? தமிழிசை சௌந்தரராஜன்!

“ஆணவ கொலை நடைபெறுவதற்கு தமிழக அரசு தலை குனிய வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

ஆணவ கொலை இன்று வரை நடைபெறுவதற்கு தமிழக அரசு தலை குனிய வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “ஆணவ கொலை நடைபெறுவதற்கு தமிழக அரசு தலை குனிய வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

“தமிழ்நாட்டிலும் வாக்காளர் திருத்தப்பட்டியல் அவசியம்” – தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, கிட்னி திருட்டு அனைத்திலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டிலும் வாக்காளர் திருத்தப்பட்டியல் அவசியம்” – தமிழிசை சௌந்தரராஜன்!

“நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன்!

முன்னாள் முதலமைச்சருக்கு இறுதி மரியாதை செய்ததைக் கூட பெருமையாக தான் பேசுவீர்களா? என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன்!

அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? தமிழிசை சௌந்தரராஜன்!

அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? தமிழிசை சௌந்தரராஜன்!

“அதிமுக, பாஜக கூட்டணியில் ஏதாவது நடக்குமா என்று எட்டிப் பார்க்கிறார்கள்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக, பாஜக கூட்டணியில் ஏதாவது நடக்குமா என்று எட்டிப் பார்க்கிறார்கள்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!